Prof

Saturday, February 13, 2016

Naseeha

அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ.
எமது குடும்பத்தார்களின் பெண்களுக்கு
உங்கள் கணவன்மார்கள்
உழைத்து சம்பாதிப்பதை
விரும்பும்
நீங்கள் அவர்கள்
அல்லாஹ்வை தொழாததை இட்டுக் கவலைப்பட்டதுண்டா
அல்லது அது பற்றி
அவர்களிடம் கேட்டதுண்டா
விசாரிக்கப் படுவோம்
அணைவரும் விசாரிக்கப் படுவோம்

No comments:

Post a Comment