மறுமை நாள்
______________
கோடி கேள்வி வரும்
Google விடைதராது
வாடும் உள்ளங்கள்
Whatsup உதவாது
ஓடி ஒழிய முடியாது
Onlineல் மலக்குமார்கள்
தேடிய பாவ புண்ணியம்
தெளிவாக play ஆகும்
அவரவர் நன்மைகளை
அடுத்தவர்க்கு share பண்ணார்
தவறுகள் செய்தவர்கள்
தன்னைத் தானே like பண்ணார்
செட் செட்டாய் நிற்பார்கள்
ஷெல்பி எடுக்க யாருமில்லை
கூட்டாய் செய்த பாவம்
கொடும் சூட்டில் tag ஆகும்
Fake ID உருவாக்கி
Facebookல் செய்த பாவம்
வேறார்க்கும் விளங்காதிருக்க
VPNல் செய்த பாவம்
யார் யார் போடோக்களை
இணைத்து edit செய்த பாவம்
வேரோடு வெளியே வரும்
வெட்கித்து தலை குனிவார்
சட்டிங்கில் செய்த பாவம்
செட்டிங்கில் கிளியராகும்
இஷ்டத்துக்கு பார்த்ததெல்லாம்
History கிளியராகும்
மோசப் படம் பார்த்தவற்றை
Dashboardல் அழித்திடலாம்
ஆனாலும் மறுமையிலே
சீனெல்லாம் வெளியே வரும்
மீடியா என்ற பெயரில்
மிதிக்கப்பட்ட மானங்கள்
வீடியோ ஒழித்தெடுத்து
விளம்பரம் தேடியவை
கூடிய கூட்டங்களில்
குதறிய அவதூறுகள்
சாடயும் குறைவின்றி
சாட்சியுடன் வந்து நிற்கும்
தவறுகள் செய்தோர்
தண்டனை கிடைக்கு முன்னே
அவற்றினை விடுவோம்
அல்லாஹ்விடம் அழுவோம்
மறுமையின் மைதானத்தில்
மன்றாட்டம் பயன் தராது
இறைவனிடம் இங்கேயே
இருகரம் ஏந்திடுவோம்.
நன்றி
Islamic youth association
______________
கோடி கேள்வி வரும்
Google விடைதராது
வாடும் உள்ளங்கள்
Whatsup உதவாது
ஓடி ஒழிய முடியாது
Onlineல் மலக்குமார்கள்
தேடிய பாவ புண்ணியம்
தெளிவாக play ஆகும்
அவரவர் நன்மைகளை
அடுத்தவர்க்கு share பண்ணார்
தவறுகள் செய்தவர்கள்
தன்னைத் தானே like பண்ணார்
செட் செட்டாய் நிற்பார்கள்
ஷெல்பி எடுக்க யாருமில்லை
கூட்டாய் செய்த பாவம்
கொடும் சூட்டில் tag ஆகும்
Fake ID உருவாக்கி
Facebookல் செய்த பாவம்
வேறார்க்கும் விளங்காதிருக்க
VPNல் செய்த பாவம்
யார் யார் போடோக்களை
இணைத்து edit செய்த பாவம்
வேரோடு வெளியே வரும்
வெட்கித்து தலை குனிவார்
சட்டிங்கில் செய்த பாவம்
செட்டிங்கில் கிளியராகும்
இஷ்டத்துக்கு பார்த்ததெல்லாம்
History கிளியராகும்
மோசப் படம் பார்த்தவற்றை
Dashboardல் அழித்திடலாம்
ஆனாலும் மறுமையிலே
சீனெல்லாம் வெளியே வரும்
மீடியா என்ற பெயரில்
மிதிக்கப்பட்ட மானங்கள்
வீடியோ ஒழித்தெடுத்து
விளம்பரம் தேடியவை
கூடிய கூட்டங்களில்
குதறிய அவதூறுகள்
சாடயும் குறைவின்றி
சாட்சியுடன் வந்து நிற்கும்
தவறுகள் செய்தோர்
தண்டனை கிடைக்கு முன்னே
அவற்றினை விடுவோம்
அல்லாஹ்விடம் அழுவோம்
மறுமையின் மைதானத்தில்
மன்றாட்டம் பயன் தராது
இறைவனிடம் இங்கேயே
இருகரம் ஏந்திடுவோம்.
நன்றி
Islamic youth association
No comments:
Post a Comment