புது மொழிகள்
1. உப்பில்லாப்பண்டம் சீனி போல
2. நல்ல மட்டுக்கு நாலு கிலோ
புண்ணாக்கு
3. குற்றம் உள்ள மனது music
அடிக்கும்
4. எட்டா கனிக்கு கெக்கி கட்டு
5. விளையும் பயிரை ஆக்கி
தின்னு
6. ஒரு பானை சோற்றுக்கு ஒரு
சட்டி கோழிக்கறி
7. காற்றுள்ள போதே தூங்கி
கொள்ளு. கரண்ட் போனா தூக்கம்
வராது.
8. கடுகு சிறிதானாலும்
கத்தரிக்காய் பெரிது
9. சூடு கண்ட புனை ஐஸ் பிர்ட்ஜை
நாடும்
10. ஊரான் பிள்ளைய ஊட்டி
வளர்த்தா உன் பொண்டாட்டி உன்மேல்
சந்தேகப்படுவா.
11. அளவுக்கு மிஞ்சினா அவ்லியா
குஞ்சி
1. உப்பில்லாப்பண்டம் சீனி போல
2. நல்ல மட்டுக்கு நாலு கிலோ
புண்ணாக்கு
3. குற்றம் உள்ள மனது music
அடிக்கும்
4. எட்டா கனிக்கு கெக்கி கட்டு
5. விளையும் பயிரை ஆக்கி
தின்னு
6. ஒரு பானை சோற்றுக்கு ஒரு
சட்டி கோழிக்கறி
7. காற்றுள்ள போதே தூங்கி
கொள்ளு. கரண்ட் போனா தூக்கம்
வராது.
8. கடுகு சிறிதானாலும்
கத்தரிக்காய் பெரிது
9. சூடு கண்ட புனை ஐஸ் பிர்ட்ஜை
நாடும்
10. ஊரான் பிள்ளைய ஊட்டி
வளர்த்தா உன் பொண்டாட்டி உன்மேல்
சந்தேகப்படுவா.
11. அளவுக்கு மிஞ்சினா அவ்லியா
குஞ்சி
No comments:
Post a Comment