Prof

Tuesday, February 16, 2016

நாம் ஏன் சிந்திக்க கூடாது ,

💐சிறுபான்மையாக வாழ்வது தவரில்லை ஆனால் சிறுபான்மையாகவே வாழ நினைப்பதுதான் தவரு💐👇👇👇👇


    💥முஸ்லிம்களாகிய நாம் இந்நாட்டில் பல நூரு ஆண்டுகளாக சிறுபான்மையாக வாழ்கிறோம் , இதில் எத்தனையோ அநீதிகளை பற்றி பேசுகிறோம், இத்தனை காலமாக நாங்கள் செய்த துரோகத்தை மறந்து விட்டோம், நாம் அவர்களுக்கு இஸ்லாத்தை தெளிவாக எடுத்து கூறியுள்ளோமா, அதற்காக எம்மை தயார்படுத்தியுள்ளோமா, அல்லது அதை பற்றி எத்தனை முறை சிந்தித்து உள்ளோம்.

💥 இந்நாட்டின் பெரும்பான்ம சமூகத்தின் மொழியான சிங்கள மொழியை கற்ற எத்தனை உலமாக்கள் இருக்கின்றார்கள், சிங்களம் தெறிந்தவர்களுக்கு மார்க்கத்தை விளக்க தெரியாது மார்கத்தை விளக்க தெறிந்தவர்களுக்கு சிங்களம் தெறியாது, இந்த நிலையை மாற்றுவதா அல்லது தாயிகள் என்று நாமே
நமக்கு பெயர் சூட்டி பெருமைபடுபதா.

💥எமக்கு அநீதி இழைத்தால் கொதித்து எழுகிறோம் இனைவைப்பு இறைவனுக்கு செய்யும் மிகப்பெறிய அநீதியள்ளவா, நாம் ஏன் அதை பார்த்து குருடர்களாக இருக்கிறோம், இஸ்லாத்தை போதித்து நாம் ஏன் அதை தடுக்க கூடாது..

💥கருத்து வேருபாடுகளால் இன்னும் எத்தனை காலம் நாம் பிறிந்திருப்பது, ஒன்றுபட்டு செய்ய வேண்டிய இன்னும் எத்தனயோ கடமைகள் இருக்கிறதே..

💥 நாம் ஏன் சிந்திக்க கூடாது , ஏன் சிங்கள மொழியை கட்க கூடாது, எமது மத்ரசாக்களில் அதை கட்டாய பாடமாக கற்பிக்க கூடாது, அன்னிய சகோதரர்களுக்கு எமது மார்கத்தை விளக்க முயர்ச்சிக்க கூடாது, அல்லது இதை நாம் உதாசீனம் செய்து விட்டு விடுவதா, அல்லது உலக கல்வி என தூக்கி எறிவதா...

No comments:

Post a Comment