Prof

Friday, February 5, 2016

செல்பி

பஸ் ஸ்டாப்பில்
மனைவி: அங்க பாருங்க... அந்தப் பிள்ள திடீர்னு
வலதுகை நெஞ்சு கிட்ட வெறச்சுக்கிச்சு,
வாய் கோணிக்கிச்சு, இடது கை நீண்டு
இழுத்துக்கிட்டே போகுது...
வலிப்பு ....
கணவன்: சும்மாகெட ... அந்த புள்ள
செல்பி எடுக்குது...�����������

No comments:

Post a Comment