Prof

Sunday, February 14, 2016

இளவரசி போல

இளவரசி போல
அழகு இல்லாவிட்டாலும்
இளவரிசியை
பத்திரமாய் பாதுகாப்பது போல
இறையச்சம் கூடிய
கணவர் கிடைத்துவிட்டால்
அதை விட அழகிய வாழ்வு
வேறு கிடையாது
இறையச்சமுள்ள
கண்ணின் மணிகளுக்கு👍

No comments:

Post a Comment