ஐந்து நேரம் தொழுகாத
முக்கியமாக பஜ்ரு தொழுகாத
மணமகன்களை
திருமணம் முடிக்காதிர்கள்.
பெண் கொடுக்க சம்மதிக்காதிர்கள்.
மார்க்க அறிவுக்கு
முதலிடம் கொடுங்கள்.
சிவப்பு நிறமோ
மாடிவீடோ
வாகனமோ
உங்களை சுவனம் அழைத்துச்செல்லாது
இறையச்சமுள்ள துணையே
உங்களை சுவனம் அழைத்துச்செல்லும்!!!
No comments:
Post a Comment