படித்ததில் பிடித்தது
நீ தேடும் வெற்றி ஒருநாளில் ஐந்து
தடவை உன்னை அழைக்கிறது..
எந்த ஒரு
மார்க்கத்திலும் இல்லை..
வெற்றி வந்து
உன் காலடியில் விழும்,..
வா வந்து
அகிலத்திற்கே இரட்சகனான அல்லாஹ்வுடன்
உரையாடு என சத்தமிட்டு
அழைக்கிறது..
ஹய்யாலஸ்ஸலாஹ்.. ஹய்யாலல்ஃபலாஹ்..
தொழுகைக்கு விரைந்து வாருங்கள்!
வெற்றி பெற விரைந்து வாருங்கள்!
இதைவிட என்ன வாக்குறுதி வேண்டும்
உனக்கு..
ஐந்து நேரம் உன் இறைவனின்
அழைப்பிற்கு உண்மையாக பதில்
அளித்துப்பார்..
நீ கற்பனை கூட
செய்திராத வெற்றிகள் உன்னை வந்து
கட்டித் தழுவும்..
அதைவிட்டு விட்டு
துன்யாவின் பின்னால் ஓடிக் கொண்டிரு.
கடைசி வரை உன் வாழ்க்கை ஃபேஸ்புக்கில்
Feeling sad .. Feeling alone..
இப்டியே முடிந்து போய் விடும்!!
எவனிடத்தில் தொழுகை சீராக உள்ளதோ
அவனிடத்தில் எல்லாமே சீராகி விடும்..!
தொழுகை இல்லாதவனுக்கு மனதில்
என்றும் ஒரு வெறுமையும் கருமையும்
நிலவிக் கொண்டே இருக்கும்.
தொழுகையாளிக்கு தெரியும் அல்லாஹ்
அவனுடன் இருக்கிறான்..
தொழாதவனுக்கு
சிறிய பிரச்சினைகள் கூட மலை
மாதிரி விளங்கும்..
காரணம்.. அவன்
துன்யாவில் தொலைந்து விட்டான்! Please share,
நீ தேடும் வெற்றி ஒருநாளில் ஐந்து
தடவை உன்னை அழைக்கிறது..
எந்த ஒரு
மார்க்கத்திலும் இல்லை..
வெற்றி வந்து
உன் காலடியில் விழும்,..
வா வந்து
அகிலத்திற்கே இரட்சகனான அல்லாஹ்வுடன்
உரையாடு என சத்தமிட்டு
அழைக்கிறது..
ஹய்யாலஸ்ஸலாஹ்.. ஹய்யாலல்ஃபலாஹ்..
தொழுகைக்கு விரைந்து வாருங்கள்!
வெற்றி பெற விரைந்து வாருங்கள்!
இதைவிட என்ன வாக்குறுதி வேண்டும்
உனக்கு..
ஐந்து நேரம் உன் இறைவனின்
அழைப்பிற்கு உண்மையாக பதில்
அளித்துப்பார்..
நீ கற்பனை கூட
செய்திராத வெற்றிகள் உன்னை வந்து
கட்டித் தழுவும்..
அதைவிட்டு விட்டு
துன்யாவின் பின்னால் ஓடிக் கொண்டிரு.
கடைசி வரை உன் வாழ்க்கை ஃபேஸ்புக்கில்
Feeling sad .. Feeling alone..
இப்டியே முடிந்து போய் விடும்!!
எவனிடத்தில் தொழுகை சீராக உள்ளதோ
அவனிடத்தில் எல்லாமே சீராகி விடும்..!
தொழுகை இல்லாதவனுக்கு மனதில்
என்றும் ஒரு வெறுமையும் கருமையும்
நிலவிக் கொண்டே இருக்கும்.
தொழுகையாளிக்கு தெரியும் அல்லாஹ்
அவனுடன் இருக்கிறான்..
தொழாதவனுக்கு
சிறிய பிரச்சினைகள் கூட மலை
மாதிரி விளங்கும்..
காரணம்.. அவன்
துன்யாவில் தொலைந்து விட்டான்! Please share,
No comments:
Post a Comment