நாட்டு மாடு பசும்பால் விலை 40ரூபாய்
ஹரிடேஜ் பாக்கெட் பால் 20 ரூபாய்
பிராய்லர் கோழி கிலோ 160ரூபாய்
நாட்டு கோழி விலை கிலோ 280 ரூபாய்
பாக்கெட் சமையல் எண்ணெய் 90 ரூபாய்
செக்கு எண்ணெய் விலை 200 ரூவாலிருந்து 380 ரூபாய்வரை
பிஸ்கட் பாக்கெட் விலை 25 ரூபாய்
கடலைமிட்டாய் பாக்கெட் 35 ரூபாய்
புலி மார்க் சியாக்காய் தூள் 20 ரூபாய் ....
கெமிக்கல் ஷாம்ப் 1 ரூபாய்
ஆக அன்பான உறவுகளே நம்மிடம் விஷத்தை
கெமிக்கல தள்ளிவிட்டு நாம் புரிந்துகொள்ள முடியாதா ஒரு வித சூழ்ச்சிய உண்டு செய்கிறார்கள் ..
அதுமட்டும்மல்லாமல் நம் இயற்கைய நாம வாங்கி சாப்பிடமுடியாத நிலைய உருவாக்கி .... 80 சதவீதம் ஏழை மக்கள் வாங்கி சாப்பிடும் விஷ உணவுகளை உற்பத்தி செய்து அவர்களிடம் வியாபாரம் செய்து ...
விஷம் இல்லாத உணவுகளை பணம் இருப்பவன் மட்டும் வாங்கி சாப்பிடும் நிலையில் தள்ளிவிட்டு ...
ஏழைய இன படுகொலை செய்ய துணிந்து விட்டார்கள் ...
இது வளர்ச்சி என்ற மோகத்தில் வாழும் மக்களுக்கு புரியாது நாம்தான் புரியவைக்கவேண்டும்
உறவுகளே விவசாயத்தை மட்டும் விட்டு விடாதீர்கள் ...
விலை ஏற்றம் நமக்கு ஒரு பிரச்சனை இல்லாமல் இருக்கலாம் ... ஆனால் பெரும்பான்மை மக்களூக்கு என்ன இழக்கு என்பதை ஒவ்வொரு மனிதனும் உணரனும்
Vilai pattiyal india udayathu but mater mulu ulahathukkumanathu

No comments:
Post a Comment