Prof

Sunday, February 14, 2016

திடுக்கிடும் தகவல்



இலங்கையில் இருக்கும் முஸ்லிம் பள்ளிவாசல் நிருவாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் பள்ளிவாசல்களுக்கு இரவு பகல் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்.

இலங்கையில் பொதுபாலா சேனாவின் அடுத்த திட்ட தகவல்கள் வெளிவந்திருப்பதாக அறியப்படுகின்றது.

முதலாவது திட்டம்,
பள்ளி வாயில்களுக்குள் ஆயுதங்களை ஒழித்து வைத்து விட்டு அரசாங்கதிடம் இவர்கள் ஜிஹாத் பயிற்ச்சி செய்வதாக சொல்வது.

இரண்டாவது,  பள்ளிவாயில்களில் போதை பொருட்களை ஒழித்து வைத்து விட்டு இவர்கள் போதைப்பொருள் விற்கிறார்கள் என்று புகார் செய்வது.

எனவே, பள்ளி நிருவாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனமாகவும் இருந்து கொள்ளும் படி வேண்டிக்கொள்கின்றோம்.

Please Forward this message all of ur friends
True message

No comments:

Post a Comment