ஒரு பெண்ணின் உடலில் நபிகள் நாயகம் அவர்களின் ஆத்மா இறங்குவது உண்மையா.
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே.
இலங்கையில், அக்கரைப்பற்று Base Hospital அருகில் வசிக்கும் நோனா உம்மா என்று அழைக்கப்படும் ஒரு பெண் தனக்குள் முஹம்மது நபிகள் (ஸல் ) அவர்களது ஆத்மா இறங்குவதாகவும் கூறி அப்பெண் தன பக்தர்களுக்கு ஆசி வழங்கியும் வருகிறார்.
தன் பக்தர்கள் சுவனதிற்கு பரிந்துறை செய்யப்பட்டவர்கள் என்றும் கூறியுள்ளார்.
இதற்குமுன் தன்மீது அவ்லியாக்கள் மற்றும் மலாயிகாமர்கள் இறங்குவதாகள சொல்லி குறி மற்றும் வைத்தியம், சூனிய முறிப்பு, வீடு காவல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
தன் பக்தர்கள் அவர்களது முன்பிறவியில் அவ்லியாக்கலாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இப்போது ஒருபடி முன்னேறி தான் முஹம்மது நபிகள் (ஸல்) என்று கூறி ஆத்மா இறங்கும் வேளைஹளில் தன்னோடு ஆண்கள் நேரடியக கைகுலிக்கி கொள்ளலாம், அனால் பெண்கள் தங்கள் ஆடைஹளால் தங்கள் கைஹளில் திரை இட்டு தான் கைஹுளுக்க வேண்டுமாம்.
தொளுஹை அவசியம் இல்லை திக்ர் மாத்திரம் போதும் என்றும் மற்றும் பக்தர்களின் தேவைக்கு ஏட்ப இறைவனின் சட்டங்களில் சலுஹைகளும் வழங்கி வருகிறார்.
இது மட்டுமா!
தன் மீது அல்லாஹ் வின் ஓளி நேரடியாக விழுந்துகொண்டிருப்பதாகவும் கூறி வருகிறார் (ஒருவேளை அடுத்த கட்டத்துக்கு அஸ்திவாரம் இடுகிரரோ).
அதட்கிடைஇல் அவருக்கு சுமார் 30 குடும்பங்கள் பக்தர்கலாக அவரை ஈமான் கொண்டுள்ளனர் (அனைவரும் சுவனம் செல்ல குறுக்கு வழி தேடும் தனவந்தர்கள் தான்).
அல்லாஹ் வை பயப்படுகின்ற இஸ்லாமிய சஹோதரர் களே.
என்ன ஒரு கேவலம்
எமக்கு மீண்டும் ஒரு "பைல்வான்" தேவையா?....
இது போகிற போக்கை பார்த்தால் "பைல்வானையும்" மிஞ்சி "பிர்அவ்ன்" போன்று ஆஹிவிடுவளோ என்று பயப்படுகிறேன்.
வாருங்கள் இந்த சிர்க்கை ஒழிப்போம்
இஸ்லாத்தின் தூய்மையை அளிக்க வந்திருக்கும் இந்த பெண் தஜ்ஜாலிடம் இருந்து எம் உயிரிலும் மேலானே ஓரிறை கொள்கையை பாதுகாப்போம்.
கூகுள் மெப் : 7.228547, 81.853552
இது அந்த பெண்ணின் வீடும் தர்காவும் இருக்கும் இடம்.
தயவு கூர்ந்து இந்த செய்தியை தீர விசாரித்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவும்.
(இந்த செய்திகள் அவருடைய பக்தர்களிடம் துருவி விசாரித்ததில் தெரிய வந்தது)
உங்களுக்கு தெரிந்த அனைத்து வாட்ஸ் அப் குழுக்களுக்கும் பஹிர்ந்து கொள்ளவும்.
பேஸ்புக் மற்று அனைத்து சோசியல் மீடியகளிலும் பகிந்து இந்த சிர்க் கிற்கு எதிராக போரிடுங்கள்.
இப்படிக்கு ஓரிறை விசுவாசி.

No comments:
Post a Comment