Prof

Tuesday, February 16, 2016

குகுள் பலூனாம்..

குகுள் பலூனாம்.. வேலை ஒன்டிருக்கு போக போறயளா?

மெய்யாவா?

ஓம்..! நல்ல சம்பளம்..வேலையும்லேசிதான்.

எக்ஸ்பீரியன்ஸ் ஏதும் கேப்பானுகளா?

சே... சே அதெல்லாம் தேவல்ல.. அதெல்லாம் லேசா செய்யலாம்..

அப்ப ஓக்கே..! வேல என்னயாம்..

ஒண்டுமில்ல.. மேல பலூன் இரிக்ககுள்ள காத்துக் கொறஞ்சா ஊதிவிடனும்... அதான் வேல!!

!!!@#@@ அடேய்!..‍!!@!

No comments:

Post a Comment