பொண்ணு பார்க்கப்போகிற
பலர்
பொண்ணு சிவப்பாகவும்
ஒல்லியாகவும் இருந்தால்
உடனே பூ வைத்து பேசி முடித்து விடுவார்கள்
அதே நேரம்
பொண்ணு கருப்பாக இருந்தாலே
பார்த்துக்குறுவோம்
பேசிக்கிறுவோம்
வீட்ல பெரியவங்கிட்ட பேசணும்
என்று சொல்லி நழுவி விடுகிறார்கள்.
சமீபத்தில்
கறுப்பாகவும் குண்டாகவும்
இருந்த பெண்ணை பார்த்துவிட்டு
இரக்கமில்லாத ஒரு ஈன பெண் சொன்ன
வார்த்தைகள்
"இதைலாம் எவன் கட்டுவான்
போனா போகுதுனு எவனாவது
ரெண்டாம் தாரமாக கட்டுவான்"
என்று சொல்கிறார்கள்
எவ்வளவு வேதனை அந்த பெற்றோருக்கு
அல்லாஹ்வின் படைப்பை
எந்தளவுக்கு தாழ்மையாக
கருதுகிறார்கள்?
ஏன் முதல் தாரமாக கட்டினால்
மாப்பிள்ளை செத்தா போயிடுவான்
இல்லையே?
இரண்டாம் தாரமாக
மணமுடிப்பதும் சமுதாயத்தில்
எத்தனை கீழ்த்தரமாக பார்க்கப்படுகிறது?
சோதனைகளை பொறுத்துக்கொள்ளுங்கள்
கண்மணிகளே மறுமையில் அல்லாஹ்
நிம்மதியான வாழ்வை தருவான்.
(((((((((((((ஒருவரின் வெளிப்புற தோற்றம், நிறமா முக்கியம்? அவருடைய ஈமானிய சொல் அதற்கேற்ற செயல்தானே மிகமுக்கியம் இஸ்லாத்தை பொறுத்தவரை அதற்குதானே மதிப்பு மார்க்கத்தில்.
உங்களில் சிறந்தவர் இறையச்சமுடைவரே என்பதுதானே இறைவாக்கு? எத்தனையோ அழகிய வெந்நீற குறைஷித் தலைவர்கள் நபியவர்களை கொல்ல வாளேந்தி எதிர்வரிசையில் நிற்கவில்லையா? கருத்த உடல், கணத்த உதடு கொண்ட பிலால் (ரலி) அவர்களை சுடும் பாலைவான மண்ணில் புதைத்து எடுத்தும் அஹத் அஹத் அல்லாஹ் ஒருவனே என முழங்கினாரேஅந்த ஈமான் இறைநம்பிக்கை தானே
அழகின் உச்சம்.))))))))))))

No comments:
Post a Comment