செய்தது தவறென உணர்ந்து விட்டால்
காலில் விழவும் தயங்க மாட்டேன்
ஆனால்
செய்யாத தவறுக்கு பழி சொன்னால்
எந்த உறவானாலும்
இழக்கவும் தயங்க மாட்டேன்...
ஒருவரை காயபடுத்தும்
முன் கொஞ்ச நேரம் யோசிங்க
ஏன காயபடுத்த ஒரு நொடி போதும்
ஆனா அந்த காய்த்த சரி படுத்த
இந்த பிறவி பத்தாது நமக்கு....
No comments:
Post a Comment