1. குழுவில் காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம் போன்ற சம்பிரதாய வாழ்த்துக்களை தவிர்த்திடுங்கள்.
2.தேவையற்ற ஆடியோ, ஏற்கனவே அனுப்பிய செய்திகள் ஆகியவற்றை அனுப்ப வேண்டாம்.
3. ஒரே சமயத்தில் அடுக்கடுக்காக எதையாவது அனுப்பி கொண்டே இருக்காதீர்கள்
4. வீடியோக்களை பெரும்பாலும் யாரும் பார்ப்பதில்லை. மிக முக்கியமான வீடியோக்களை மட்டும் அனுப்பி "தலைப்பு கொடுத்து" பதிவு செய்யுங்கள்
5 பலர் பரபரப்பான தொழில் அதிபர்களாக இருக்க கூடும். சிலர் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை இனையத்தை பார்ப்பவர்களாக இருக்ககூடும். சிலர் கல்லூரித் தேர்வுக்கு படிக்க கூடியவராக இருக்கலாம். அதனால், அளவான பதிவுகளை அனுப்பினாலும் மிக சிறந்த பதிவுகளை மட்டும் அனுப்புங்கள்.
6. இரவு 11 மணிக்கு க்கு மேல் மிக அவசர செய்திகளை accident, death தவிர எதையும் அனுப்ப வேண்டாம்.
7. தனிப்பட்ட விசயங்களை private message உங்கள் நண்பரின் தனி எண்ணுக்கு அனுப்புங்கள்!
8. Offer message என்று ஏகப்பட்டவை வரும். 5 gb 10gb 100 Talktime என்று. எல்லாம் பொய். அவற்றை ஷேர் செய்யாதீர்கள்
9.. Forward msg அனுப்பாதீர்கள்...
10.கடிவாளம் போட்ட குதிரைதான் சரியான பாதையில் பயணம் செய்ய முடியும்..
11.குழுவில் உள்ள அனைவரும் சமம்... நான் பெரியவர், சிறியவர், ஈகோ போன்றவற்றை குழுவிற்குள் கொண்டுவரகூடாது....
12.சும்மா forward மெசேஜ்,
பிக்சர், வீடியோஸ் மற்றும் good morning, good night இது போன்ற மெசேஜ் அனுப்புவதால் நமது குழுவிற்கு நயா பைசா புரயோஜம் இல்லை...
உங்களுக்கும் ஒரு நயா பைசா புரயோஜனம் இல்லை் ...
நமது சமுதாயத்திற்கும் இந்த good morning ஒரு புரயோஜனமும் இல்லை..
அனைவருக்கும் நன்றி
இப்படிக்கு
செயலாளர்

No comments:
Post a Comment