10 வருடங்களுக்குப் பின்னர் அதாவது 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ,
இது தொடர்பாக பல பதிவுகள் வந்துள்ளன .இன்றைய தகவல்கள் கூட உறுதியான தீர்மானம் அல்ல .இன்று வரை சுற்றறிக்கை வெளியிடப்படாமையால் 2016 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதச் சம்பளத்துடன் இந்த அதிகரிப்பு கிடைக்க வாய்ப்பு இல்லை .சம்பளத் திட்டமொன்றை மாற்றும் போது பல விடயங்களை பொறுப்பான அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டி இருக்கும்.அரசியல்வாதிகள் மேடைகளில் இது தொடர்பாக வழங்கும் ஜனரஞ்சக வாக்குறுதிகளை செயல் படுத்த முடியாமல் போகும்
கீழ்வரும் குறிப்பைப் பார்த்து விட்டு எப்படி கூடும்?எனக்கு எவ்வளவு கூடும் எனக் கேட்க வேண்டாம்.சுற்றறிக்கை வந்த சில மணி நேரத்தில் இதை விரிவாக எனது முகநூல் மூலம் அறிந்து கொள்ளலாம்.ஆகவே சில தினங்கள் பொறுமை காக்க வேண்டும் .எனக்கு கிடைத்த தகவல்களில் படியும்,எனது அனுமானங்களின் படியுமே பின்வரும் தகவல்கள் தரப் படுகின்றன
1.01.01.2016 தொடக்கம் சகல அரசாங்க ஊழியர்களின் சம்பளமும் மாற்றியமைக்கப் பட உள்ளது
2,இப்போது வழங்கப்படும் 7,800/= தவிர்ந்த சகல படிகளும் (10,000/=+20% விசேட படி )அடிப்படைச் சம்பளத்துடன் சேர்த்து புதிய சம்பளத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு உள்ளது
3.வருடாந்த சம்பள ஏற்றங்கள் இரு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது தற்போது குறைந்த அரச ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும் 120/= வருடாந்த சம்பள உயர்வு 250/= அதிகரிக்கப்படலாம் .ஒரு 2-1 தர ஆசிரியருக்கு இப்போது வழங்கப்படும் 400/= வருடாந்த சம்பள உயர்வு 825/= வரை அதிகரிக்கப்படலாம்
4.இன்று 17,600/= ரூபா உச்ச சம்பளத்தை பெறும் குறைந்த மட்ட அரசாங்க ஊழியர்களின் உச்ச மட்ட சம்பளம் 36,000/=வரை இருமடங்காகவும் 64,615 /= ரூப உச்ச மட்ட சம்பளத்தைப் பெறும் அமைச்சுகளின் செயலாளர்கள் போன்றவர்கள் 1,30.000/= மேல் இருமடங்கு சம்பளம் பெறவும் வாய்ப்பு உண்டு.
5.எனது கணிப்பின் படி இடைநிலை ,உயர்தர அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளமானது பெருமளவு அதிகரிக்கப்பட இருப்பதால் முழுமையான அதிகரிப்பு கிடைக்க 2020 ஆம் ஆண்டு வரை செல்லலாம் ஆகவே மூன்று கட்ட அதிகரிப்பு அல்ல ஐந்து கட்ட அதிகரிப்பாகக் கூட இருக்கலாம்.
6.2016 01.01 க்கு பின்னர் ஓய்வு பெறுகின்றவர்களுக்கு முழுமையான சம்பளத்துக்கு ஓய்வூதியம் செய்யப் படலாம் .ஆனால் இந்த அதிகரிப்பு கட்டங்களாக வழங்கப்படலாம்
7.தற்போது வழங்கப்படும் 7,800/= வாழ்க்கைச் செலவு படி தொடர்ந்து கிடைக்கும்.சில சமயம் வருட வருடம் இது அதிகரிக்கப்படலாம்
Source :: anbu jawahirsha

No comments:
Post a Comment