தத்துவம் போட்டு ரெம்ப நாள் ஆச்சு இல்ல...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👄யானை மேல நாம உக்காந்தா சவாரி..
நம்ம மேல யானை உக்காந்தா ஒப்பாரி..
👄நாம அடித்தால் அது மொட்டை...
அதுவா விழுந்தால் அது சொட்டை..
👄நாம் கோவில் மணியை அடித்தால் சத்தம் வரும்...
கோவில் மணியால் நம்மை அடித்தால் ரத்தம் வரும்..
👄மெழுகில் இருந்து மெழுகுவத்தி தயாரிக்கலாம்..
ஆனால்..
கொசுவில் இருந்து கொசு வத்தி தயாரிக்க முடியாது..
👄கொசு அடித்தால் கொசு சாகும்..
ஆனால். .
போன் அடித்தால் போன் சாகாது...
👄காந்தி தாத்தா எனனதான் அஹிம்சாவாதியா இருந்தாலும் அவர்
சப்பாத்தியை
சுட்டு தான் சாப்பிட்டிருப்பார்..
👄நல்ல நட்பு வெங்காயம் மாதிரி..
அதை கட் பண்ணினால்
கட் பண்ணினவன் கண்ணில் தான் கண்ணீர் வரும்.
👄ரேஷன் கார்டை காட்டி சிம் கார்டு வாங்கலாம்..
ஆனால்..
சிம் கார்டை காட்டி ரேஷன் கார்டை வாங்க முடியாது..
👄டூல் பேக்ல டூலை போடலாம்..
ஆரால் ஸ்கூல் பேக்ல
ஸ்கூலை போட முடியாது...
👄லவ்வேர்ஸ் டே அன்று லவ்வரை கிஸ் பண்ணலாம்..
ஆனால்..
டீச்சர்ஸ் டே அன்று டீச்சரை கிஸ் பண்ண முடியாது..
👄என்னதான் வள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும்
அவர் ஒரே குரலில் தான் பேசியிருப்பார்..
👄மிஸ்டு கால் போட்டா தப்பு இல்லை..
மிஸ் மேல கால் போட்டா தான் தப்பு..
👄நாம
அண்ணாமலையை சுத்தி வந்தா கிரி வலம்..
கண்ட பொண்ணுங்களை சுத்தி வந்தா கேவலம்..
👄சூரியனை சுத்தி வந்தால் வெந்து போவாய்..
சுடிதாரை சுத்தி வந்தால் நொந்து போவாய்..
Fact fact fact......

No comments:
Post a Comment